பெரியகுளம்-வேன் மோதி பள்ளி மாணவி பலி
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்: தேனி - திண்டுக்கல் சாலையில் டிராக்டர் மீது தனியார் வேன் மோதியதில் சாலையில் சென்ற 3 பள்ளி மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் பலியானார்.
தேனி - திண்டுக்கல் சாலையில் உள்ளது லட்சுமிபுரம். இங்கு நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது தனியார் வேன் மோதியது.
இதில் 3 மாணவிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் 9ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோரும், உறவினர்களும், கண்ணீருடன் மருத்துவமனையில் குவிந்தனர்.












Click it and Unblock the Notifications