அமெரிக்காவில் விபரீதம்- 4 வயது சிறுவன் சுட்ட 2 வயது தங்கை படுகாயம்
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் துப்பாக்கி் கலாச்சாரத்தின் இன்னொரு விபரீதமாக, லாஸ் வேகாஸ் நகரில், 2 வயது சிறுமியை, அவளது 4 வயது அண்ணன் சுட்டு விட்டான். அந்தச் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள்.
அது 9 எம்எம் துப்பாக்கியாகும். வெள்ளிக்கிழமை இரவு அந்த சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளான். அது குண்டு நிரப்பப்பட்டிருந்த துப்பாக்கியாகும்.
அப்போது திடீரென துப்பாக்கியின் ஸ்டிரைக்கரை அழுத்தி விட்டான். அதிலிருந்து வெளியேறிய குண்டு, சிறுமியைத் தாக்கியது.
சம்பவத்தின்போது சிறுவனின் தந்தையும் வீட்டில்தான் இருந்துள்ளார். உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.
வீட்டில் துப்பாக்கியை சிறார்களின் கைக்கு எட்டாத வகையில் வைக்காமல் இருந்ததே இந்த சம்பவம் நடந்ததற்குக் காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அஜாக்கிரதையாக இருந்ததற்காக சிறார்களின் தந்தை மீது வழக்கு தொடரப்படலாம் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications