யுஎஸ்-சாலையில் ஓடி கார்களில் மோதிய விமானம்
சான்டா பார்பரா: அமெரிக்காவில் குட்டி விமானம் ஒன்று எரி பொருள் தீர்ந்த நிலையில் விபத்தை தவிர்க்க அவசரமாக சாலையில் தரையிறங்கியது. இதை எதிர்பாராத மூன்று கார்கள் அந்த விமானத்தில் மோதின. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா பார்பரா என்ற நகருக்கு நேற்று பைபர் பிஏ-24 என்ற குட்டி விமானத்தில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர்.
அந்நகரின் விமான நிலையத்துக்கு சுமார் 2 கிமீ தூரத்தில் விமானம் வந்து கொண்டிருந்த போது எரி பொருள் சுத்தமாக தீர்ந்துவிட்டதை விமானி அறிந்தார். இதையடுத்து அவர் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்.
பின்னர் வேறு வழயில்லாமல் அவசரம் அவசரமாக அந்த குட்டி விமானத்தை அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை 101ல் இறங்கினார். அது மிகவும் பிசியான நெடுஞ்சாலை வாகன நெருக்கடி அதிகமாக இருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த மூன்று கார்கள் திடீரென்று தரையிறங்கிய விமானத்தின் மீது முட்டி மோதின.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தற்போது அமெரிக்க போலீசார் விமானத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications