யுஎஸ் உணவகத்தில் நுழைந்து மர்ம ஆசாமி துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸின் வடக்கு ஹாலிவுட் மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் தாறுமாறாக சுட்டதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க அர்மேனிய ஆசாமி திடீரென உணவகத்துக்குள் நுழைந்து கண்டவர்களை எல்லாம் நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தி விட்டு, அந்த ஆசாமி தப்பியோடிவிட்டார்.
இதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உணவகத்தில் இருந்த பலர் இதில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியான நான்கு பேரும் 20 முதல் 25 வயதுத்கு உட்பட்டவர்கள். திடீரென உணவகத்தில் புகுந்து வெறியாட்டம் ஆடிய நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications