ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பு-நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு-அதிமுக, எதிர்க்கட்சிகள் தர்ணா
டெல்லி: ஒத்திவைப்புத் தீர்மானத்தை மழைக்காலக் கூட்டத் தொடருக்குள் நிறைவேற்ற லோக்சபா சபாநாயகர் மீரா குமார் அனுமதி மறுத்ததால், இனறும் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடரின் முதல் இரு நாட்களும் விலைவாசி உயர்வுப் பிரச்சினை காரணமாக அலுவல் ஏதும் நடைபெற முடியாமல் ஒத்திவைப்புக்குள்ளானது. 3வது நாளான இன்றும் அமளி ஏற்பட்டது.
விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்புத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டு நிறைவேற்றக் கோரி பாஜக, இடதுசாரிகள், சமாஜ்வாடி உள்பட அனைத்து எதிர்க்ட்சிகளும் ஓரணியில் திரண்டு வலியுறுத்தின.
இதனால் இரு அவைகளிலும் இன்று காலை ஒரு அலுவலும் நடைபெறமுடியவில்லை. இதையடுத்து இருஅவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் தலைமையில் நாடாளுமன்றத்திற்கு முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இதில், தெலுங்குதேசம், இடதுசாரி, அதிமுக கட்சிகள் பங்கேற்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications