சிங்கப்பூர் ரியாலிட்டி ஷோவில் வெயிட்டை குறைத்து பரிசு பெற்ற இந்திய வம்சாவளி வாலிபர்
கோலாலம்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் 'தி பிக்கஸ்ட் லூசர் ஏசியா 2' ஆகத் தேர்வாகி ரூ. 44 லட்சத்து 88 ஆயிரத்து 720 வென்றுள்ளார். இது ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஆகும்.
விவேகானந்தம் தேவராஜ் (24) என்ற அந்த வாலிபர், இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஆறு மாதத்தில் 67 கிலோ எடையை குறைத்துள்ளார். அவர் இதற்கு முன் 144 கிலோவாக இருந்தார். இந்த ஷோவில் கலந்து கொண்டவர்களிலேயே தேவராஜ் தான் அதிகபட்சமாக 46. 53 சதவிகிதம் எடையையைக் குறைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்த ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எதுவும் மனது வைத்தால் சாத்தியம் என்பதை தெரிந்து கொண்டேன். எடையைக் குறைக்க விரும்புபவர்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து சிங்கப்பூரில் பருமந்தனம் அதிகரிப்பதைத் குறைக்க விரும்புகிறேன்.
சிங்கப்பூரில் பருமந்தனம் அதிகம் உள்ளது. குறிப்பாக இளம் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் இருப்பதால் அவர்கள் மத்தியில் தான் இது வேகமாக பரவி வருகிறது. அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications