• search

ஜெயலலிதாவின் புதிய தேர்தல் சுற்றுப் பயணம்-முழு விவரம்

By Siva
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புதிய தோர்தல் பிரசார சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவர் வரும் 24-ம் தேதி தனது பிரசாரத்தை துவங்குகிறார்.

  இது குறித்து அதிமுக கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

  24.3.2011 வியாழக்கிழமை

  திருச்சி: மாம்பழச்சாலை, பெரியார் நகர், வீரேஸ்வரம், ராகவேந்திரா வளைவு, தெப்பகுளத் தெருகார்னர், மேல சித்திரை வீதி, கீழ அடையவளஞ்சான் வீதி, காந்தி ரோடு (தேவி தியேட்டர் அருகில்), நெல்சன் ரோடு (திருநகர் கார்னர்), சென்னை மெயின் ரோடு, திருவானைக்கோவில் சன்னதி வீதி, நடுக்கொண்டையன் பேட்டை, அண்ணாசிலை, மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை, பாலக்கரை.

  25.3.2011 வெள்ளிக்கிழமை

  திருச்சி: கம்மரசம் பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல் காரன் பாளையம், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், பெரிய கருப்பூர், கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல் மேடு, பள்ளக்காடு (கைகாட்டி), அதவத்தூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, புங்கனூர்.

  26.3.2011 சனிக்கிழமை

  திருச்சி: கிராப்பட்டி, எடமலைப் பட்டிபுதூர், மணிகண்டம் iனியன் ஆபிஸ், அளுந்தூர், சூறாவளிப்பட்டி, சன்னா சிப்பட்டி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், மாவனூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜி நகர் மில் கேட், தீரன்நகர், கருமண்டபம்.

  27.3.2011 ஞாயிற்றுக் கிழமை

  திருச்சி-கந்தர்வகோட்டை-தஞ்சாவூர் வழி: கந்தர்வ கோட்டை, கல்லாக்கோட்டை, திருவோணம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, உலூர், தஞ்சாவூர், திருவையாறு, தஞ்சாவூர்.

  28.3.2011 திங்கட்கிழமை

  தஞ்சாவூர்-திருவாரூர்- மயிலாடுதுறை-கடலூர்-புதுச்சேரி வழி: திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், ரெட்டிச்சாவடி, ரோடியர் மைதானம், புதுச்சேரி.

  29.3.2011 செவ்வாய்க் கிழமை

  புதுச்சேரி-விழுப்புரம்-திருவண்ணாமலை வழி: விழுப்புரம், திருவண்ணாமலை.

  30.3.2011 புதன் கிழமை

  சென்னை-வேலூர்-சென்னை வழி: வேலூர், காஞ்சிபுரம்.

  1.4.2011 வெள்ளிக்கிழமை

  சென்னை- தூத்துக்குடி- கன்னியாகுமரி- திருநெல்வேலி வழி: கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி.

  2.4.2011 சனிக்கிழமை

  திருநெல்வேலி- தூத்துக்குடி- சிவகாசி- மதுரை வழி: தூத்துக்குடி, சிவகாசி, மதுரை.

  3.4.2011 ஞாயிற்றுக்கிழமை

  மதுரை-கூடலூர்-போடிநாயக்கனூர்-நத்தம்- மதுரை வழி: கூடலூர், கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, ராசிங்காபுரம், சிலமலை, போடிநாயக்கனூர், நத்தம், மதுரை.

  4.4.2011 திங்கட்கிழமை

  மதுரை-முதுகுளத்தூர்- பரமக்குடி- காரைக்குடி- மதுரை வழி: முதுகுளத்தூர், தூவல், பரமக்குடி, காரைக்குடி, மதுரை.

  5.4.2011 - செவ்வாய்க்கிழமை

  கோவை- உதகமண்டலம்- மேட்டுப்பாளையம்-கோவை வழி: உதகமண்டலம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், இடை யார்பாளையம், வடவள்ளி, லாலி ரோடு, பீளமேடு, செட்டி வீதி, உக்கடம் பைபாஸ், சிங்கா நல்லூர், நீலாம்பூர், காளப்பட்டி.

  6.4.2011 - புதன்கிழமை

  கோவை-திருப்பூர்-கோபிசெட்டிப்பாளையம் வழி: திருப்பூர் (பாண்டியன் நகர்), செங்கப்பள்ளி, விஜயமங்கலம், பெருந்துறை, சித்தோடு, கவுந்தப்பாடி, ஒத்தக்குதிரை, பொலவகாளிபாளையம், கோபிசெட்டிப்பாளையம்.

  7.4.2011 வியாழக்கிழமை

  கோபிசெட்டிப்பாளையம்-கரூர்-ஈரோடு-கோபிசெட்டிப்பாளையம் வழி: கரூர், பரமத்தி, தென்னிலை, வெள்ளக்கோவில், முத்தூர், விளக்கேத்தி, எழுமாத்தூர், மொடக் கறிச்சி, காசிபாளையம், ஈரோடு.

  8.4.2011 வெள்ளிக்கிழமை

  கோபிசெட்டிப்பாளையம்- நாமக்கல்- சேலம் வழி: நாமக்கல், ஆண்டலூர் கேட், சீலநாயக்கன்பட்டி பைபாஸ், போஸ் மைதானம்.

  9.4.2011 சனிக்கிழமை

  சேலம்-காரிமங்கலம்-கிருஷ்ணகிரி-ஒசூர் கூடி சென்னை வழி: காரிமங்கலம், பையூர், காவே ரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஒசூர்.

  10.4.2011 ஞாயிற்றுக்கிழமை

  சென்னை-தாம்பரம்-சென்னை வழி: மயிலாப்பூர், டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், கச்சேரி ரோடு, மாங்கொல்லை, மலர் மருத்துவமனை, திருவான்மியூர் சிக்னல், பெருங்குடி, விஜய நகரம், கோவிலம் பாக்கம்- கீழ்க்கட்டளை ஜங்ஷன், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு, ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், ஆற்காடு சாலை, துரைசாமி சாலை, சிங்காரவேலர் திடல், வள்ளுவர் கோட்டம், தர்மாபுரம், அமைந்தகரை மார்க்கெட், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, சிந்தாதிரிப் பேட்டை, டாக்டர் நடேசன் ரோடு, சிட்டி சென்டர், ராதாகிருஷ்ணன் சாலை.

  11.4.2011 திங்கட்கிழமை

  சென்னை-அம்பத்தூர்-சென்னை வழி: அம்பத்தூர், பாடி மேம்பாலம், கொன்னூர் நெடுஞ் சாலை, என்.எம்.கே. தெரு, அயன்புரம் மார்க்கெட், வெங்கடேசபுரம் காலனி, பெரம்பூர் மேம்பாலம், பெரவலூர் சதுக்கம், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம், மேல் பட்டி பொன்னப்ப தெரு, மூர்த்திங்கர் தெரு, அசோக் பில்லர், முல்லை நகர் மேம்பாலம், திரு.வி.க. லிங்க் ரோடு, வைத்யநாதன் பாலம், வ.உ.சி. நகர் மார்க்கெட் லைன்,டோல்கேட், எல்லையம்மன் கோயில் தெரு, கடற்கரை சாலை, எஸ்.என். செட்டித் தெரு, ராயபுரம் காவல் நிலையம், சிமென்ட்ரி ரோடு, தங்கசாலை மணிக்கூண்டு, பேசின்பாலம், அம்பிகா ஓட்டல், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பிரிக்லின் ரோடு, வெங்கட்டம்மா சமாதி தெரு, பிளவர்ஸ் ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலை.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  ADMK has released a new list of places where the party chief Jayalalitha will campaign supporting both the party's and alliance parties's candidates. She will beging her election campaign from march 24 and concludes it on april 11.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more