ஸ்டாக்ஹோம்: 2011ம் ஆண்டுக்கான வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசை இஸ்ரேல் விஞ்ஞானி டேணியல் ஷெட்மேன் பெற்றுள்ளார். குவாஸிகிறிஸ்டலை கண்டுபிடித்ததற்காக இவருக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் ஹைபா நகரி்ல உள்ள இஸ்ரேல் தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளார் ஷெட்மேன்.
கடந்த 1984ம் ஆண்டு முதல் முறையாக குவாஸிகிறிஸ்டல்கள் குறித்த கண்டுபிடிப்பை வெளியிட்டார் ஷெட்மேன். அதன் பிறகுதான் குவாஸிகிறிஸ்டல்கள் குறித்த ஆய்வு அதிகரித்தது. இப்போது அதற்கான பரிசாக நோபல் பரிசைப் பெறுகிறார் ஷெட்மேன்.
The Royal Swedish Academy of Sciences has decided to award the Nobel Prize in Chemistry for 2011 to Daniel Shechtman of Israel Institute of Technology, Haifa, Israel "for the discovery of quasicrystals". The first officially reported case of what came to be known as quasicrystals was made by Dan Shechtman of the Technion - Israel Institute of Technology and coworkers in 1984.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.