For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைவானில் கடும் நிலநடுக்கம்- கட்டடங்கள் இடிந்தன-சுனாமி எச்சரிக்கை இல்லை

Google Oneindia Tamil News

தைபே: தைவானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல கட்டடங்கள் இடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

தைவானின் வட கிழக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆக இருந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

கடலுக்கு அடியில் 141.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கீலுங் என்ற நகருக்கு கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் சில கட்டடங்கள் இடிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் சேத விவரம் குறித்தோ, உயிரிழப்பு குறித்தோ தெளிவான தகவல் இல்லை.

கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தைவானை 7.6 ரிக்டர் நலிலநடுக்கம் தாக்கியது. அப்போது 2400 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 6.5-magnitude earthquake struck off northeast Taiwan, Taiwanese seismologists said, swaying buildings in the capital but there were no immediate reports of damage or tsunami warnings. The quake was felt islandwide and buildings in Taipei shook but the National Fire Agency said there were no casualties or damage. Taiwan is regularly hit by earthquakes as the island lies near the junction of two tectonic plates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X