'வெட்டி ஆபீசருக்கு' 13 காதலிகள், 15 குழந்தைகள்: விரைவில் மேலும் 2 குழந்தைகள்

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜேமீ கம்மிங் (34). வேலையில்லாதவர்,. ஆனால் 'சும்மா' இருக்கவில்லை. அவருக்கு 13 பெண்கள் மூலம் 15 குழந்தைகள் உள்ளன. 19 வயது பெண் கம்மிங்கின் 15வது குழந்தைக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தந்தையானார். இந்நிலையில் 19 வயதாகும் செல்சீ என்ற பெண்ணுக்கு இன்னும் 24 மணி நேரத்தில் பிரசவமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறக்கப்போவது கம்மிங்ஸின் 16வது குழந்தை.
இது போதாததற்கு இன்னும் ஒரு இளம் பெண் வரும் ஜனவரி மாதத்தில் கம்மிங்ஸின் 17வது குழந்தையை பெற்றெடுக்க தயாராகி வருகிறாராம்.
ஏம்மா, உங்க பிள்ளை இப்படி இருக்காரே, நீங்க ஏதாச்சும் சொல்லப்படாதா என்று கம்மிங்கின் தாயார் லொரைனிடம் கேட்டால்,
நான் எனது மகனுடன் முகம் கொடுத்து பேசுவதில்லை. அவனது சொந்த வாழ்க்கையைப் பார்க்கையில் எனக்கு கவலையாக உள்ளது. நான் என்னால் முடிந்த வரைக்கும் அவனின் குழந்தைகளை பார்த்து வருகிறேன்.
அவனுக்கு பல ஆண்டுகளாக வேலை இல்லை. வேலை செய்யும் எண்ணமும் அவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவன் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை.
இன்னும் 24 மணி நேரத்தில் செல்சீக்கு குழந்தை பிறக்கவிருக்கிறது. அவனுடைய மூத்த மகள் சமந்தா பிறந்ததில் இருந்து என்னுடன் இருக்கிறாள். அவளை அவன் பார்க்க வருவதேயில்லை. அவன் டீன் ஏஜ் பெண்களைத் தான் விரும்புகிறான் என்றார்.
சமந்தா கடந்த 1995ம் ஆண்டு பிறந்தாள். அப்போது கம்மிங்ஸுக்கு வயது 17. கம்மிங் ஒரு பெண் மூலம் ஒரு பிள்ளை தான் பெற்றுக் கொள்வார். இதில் ஆலிசன் மட்டும் விதிவிலக்கு. அவர்கள் இருவரும் சேர்ந்து 3 குழந்தைகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
வேலையில்லாவிட்டாலும் 'சும்மா' இருக்க மாட்டார் போலிருக்கே இந்த கம்மிங்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications