For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணை குறித்து கேரள அரசு பொய் பிரசாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புகார்

By Chakra
Google Oneindia Tamil News

Mullaperiyar Dam
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளளதாக கேரள அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில், நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளளதாக கேரள அரசு பொய்ப் பிரசாரம் செய்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. கேரளாவின் பிரச்சாரத்தில் துளி கூட உண்மையில்லை.

நில அதிர்வால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை. பழைய அணை பலமாக இருப்பதால் புதிய அணை கட்டுவதற்கான பேச்சுக்கே இடம் தரக்கூடாது. இந்த விஷயத்தில் வீண் புரளி கிளப்புவதை நிறுத்துமாறு கேரள அரசிற்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் புதிய அணை கட்டுவதாக கேரள அதிகாரிகள் பேசி வருவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

English summary
Tamil Nadu government has taken Mullaperiyar Dam case to the Supreme Court. It has petitioned that "The Kerala government is spreading panic among the public about the safety of the Mullaperiyar Dam which is not true." TN has asked the court to stop officials in Kerala from commenting on the possible construction of a new dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X