'தானே' புயல்: கடலுக்கு செல்லாத தூத்துக்குடி மீனவர்கள்
தூத்துக்குடி: மீனவர்கள் இடையே பிரச்சனை, 'தானே' காரணமாக கடந்த 12 நாட்களா தூத்துக்குடி மீனவர்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மீன் சந்தையில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்று கடந்த 17ம் தேதி புன்னைகாயல் கடல் பகுதியில் மீ்ன் பிடித்ததாக அப்பகுதி மீனவர்கள் சிறை பிடித்தனர். அந்த படகை மீட்டு தருமாறு தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் ரிக்கை விடுத்தனர். படகை விடுவிக்கும் வரை கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடந்த 24ம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட படகு விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து 27ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு செய்தனர்.
இந்நிலையில் வங்க கடலில் 'தானே' புயல் மையம் கொண்டதால் கடல் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் படகுகள் கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
தூத்துக்குடி துறைமுகத்தில் 2ம் எண் புயல எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை தொடர்பாக மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 12 நாட்களாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைந்து விட்டது. இதனால் தூத்துக்குடி மார்க்கெட்டில் மீன் விலை கடுமையாக உயர்ந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications