அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உயர் பதவிக்கு இந்தியர் நியமனம்
World
oi-Akkhan
By Chakra
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளைக் கண்காணிக்கும் பிரிவின் தலைவராக இந்தியரான விக்ரம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
பென்டகனின் துணை உதவிச் செயலாளர் (தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்) என்ற பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை இணையமைச்சரின் (கொள்கைகள் பிரிவு) கீழ் இயங்குவார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விக்ரம் சிங் இதற்கு முன் இதே பிரிவில் இவர் சிறப்பு உதவியாளராக இருந்தார். அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் லியோன் பனேட்டா அறிவித்துள்ளார்.
Indian American Vikram J Singh has been appointed to a key Pentagon position to take care of South and Southeast Asia, it was announced here. Secretary of Defense Leon E Panetta announced the Department of Defense Senior Executive Service appointments and reassignments. Singh was appointed to the Senior Executive Service and was assigned as deputy assistant secretary of defense for South and Southeast Asia, Office of the Under Secretary of Defense (Policy)
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.