அமெரிக்காவுக்கு எதிராக சீனா- ரசியா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்கிறது
பெய்ஜிங்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிராக ரசியாவும் சீனாவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் ரசிய அதிபர் விலாடிமிர் புதின் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடு பற்றி விவாதிக்கப்பட்டது.
2020-ம் ஆண்டுகளில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை இந்த பிராந்தியத்தில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரசிய -சீனா கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அதுதொடர்பாக ரசிய அதிபர் புதின் சீன தலைவர்களுடன் விவாதித்தார். இது பற்றி புதின் கூறுகையில், ரசியாவும் சீனாவும் கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே சோதனை முறையில் மஞ்சள் கடல் பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றது. இந்த கூட்டு ராணுவ பயிற்சி நீடிக்கும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications