ஒரு பெண் எஸ்.பி. மாற்றத்தின் பின்னணி என்ன?
சென்னை: ஒரு பெண் எஸ்.பி. மாற்றத்தின் பின்னனியில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
கடமை, கண்ணியம் மிக்க காவல் துறையில் கடந்த சில வருடங்களாக காதல் விளையாட்டுக்களும், மற்றும் காம விளையாட்டுக்களும், கிளுகிளுப்பு சமாச்சாரங்களும் திரைமறைவில் இருந்து வெளிவந்து தமிழக காவல்துறையின் மாண்பை புரட்டிப் போட்டது. இதனால் சாதாரண காவலர்கள் முதல் அதிகரிகள் வரை பலர் சிக்கி இடமாற்றமும், இடை நீக்கமும் நடைபெற்றது.
இந் நிலையில், இது போன்ற ஒரு கிளுகிளு தகவல் தற்போது தமிழக காவல்துறையில் வலம் வந்து கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மணடலத்தின் அருகே உள்ள ஒரு மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றுக் கொண்டவர் ஒரு பெண். குரூப் 1 தேர்வு எழுதி காவல்துறை பணிக்கு வந்த இவர் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளார்.
இந் நிலையில், அந்த எஸ்.பி பெறுப்பேற்றுக் கொண்டது முதல், அவரது லிமிட்டில் உள்ள மீன் பெயரில் வரும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவருடன் ஆரம்பத்தில் துறைரீதியாக கலந்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதுவே நாளடையில் நட்பாக மாறியுள்ளது. அது மேலும் வலுவடைந்து காதலாக மாறியுள்ளது. இந்த ஜோடி டூட்டி நாட்களிலேயே பல்வேறு பகுதிகளில் லூட்டி அடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த பொறுந்தாத காதல் மாவட்ட காவல்துறைக்கு களங்களம் ஏற்படுத்தியுள்ளது.
அரசல்புரசமாக இந்த தகவல் வெளியே வந்தபோது, இதை வெளியே சொல்ல முடியாமலும், மனதிற்குள் வைத்துக் கொள்ள முடியாமலும் அம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் நொந்துபோய் இருந்தனர்.
கடைசியில் இந்த பெண் எஸ்.பியின் காதல் விளையட்டுக்களை தக்க ஆதராங்களுடன் காவல்துறை தலைமைக்கும், உளவுத்துறை தலைமைக்கும் சில நேர்மையான காவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கு பிறகு லேட்டாக விழித்துக் கொண்ட உளவுத்துறை, இந்த பெண் எஸ்.பி. பற்றிய ஜாதகத்தையே அலசி ஆராந்து தலைமைக்கு ரிப்போட் போட்டுள்ளனர். இதில் காதல் விளையாட்டுக்களும், காம விளையாட்டுக்களும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.
இதையடுத்து பெண் எஸ்.பியை வசியம் செய்த அந்த மீன் காவல் நிலைய இன்பெக்டரை முதலில் காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர். இந்த தண்டனை போதாதது என கருதி அடுத்து அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து காவல்துறை தலைமை உத்தவிட்டது.
இந்த நிலையில் இந்த எஸ்.பியை அந்த மாவட்டத்தில் இருந்தே தூக்கியுள்ளனர்.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications