தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்வு

இது குறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வணிக வளர்ச்சித்துறை பொது மேலாளர் செல்வன் ராஜதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சேமிப்பை ஊக்குவிக்கவும், சேமிப்பை அதிகரிக்கவும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை ஜனவரி முதல் தேதி முதல் உயர்த்தி உள்ளது. 180 நாட்கள் முதல் 10 ஆண்டுகளுக்குட்பட்ட வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.
180 நாட்கள் முதல் ஒரு ஆண்டுக்கு கீழ் பொதுமக்களுக்கு 8.25 சதவீதம் முதல் 9 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் முதல் 9 சதவீதம் வரையும், பொதுமக்களுக்கு ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை 9.25 முதல் 9.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 9.50 சதவீதம் முதல் 9.75 சதவீதம் வரையும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
20 மாதங்கள் மற்றும் 20 நாட்களுக்கு பொதுமக்களுக்கு 9.50 சதவீதம் முதல் 9.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 9.75 சதவீதம் முதல் 10 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரை பொதுமக்களுக்கு 9 சதவீதம் முதல் 9.25 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 9.25 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரையும் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications