2013ல் 2வது தடவையாக இன்று ஓரேயடியாக சரிந்த தங்கத்தின் விலை: ரூ.600 குறைவு
Subscribe to Oneindia Tamil

தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி 10 கிராமுக்கு ரூ.1,160 ஒரேயடியாகக் குறைந்து ரூ.26, 640க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. இருப்பினும் பெரிய அளவில் விலை அதிகரிக்கவும் இல்லை, குறையவும் இல்லை. இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது தடவையாக இன்று தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.
10 கிராம் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து ரூ.27,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.44,700க்கு விற்கப்படுகிறது.
இன்று சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.168 குறைந்து ரூ.20,368க்கு விற்பனையாகிறது. மேலும் கிராமுக்கு ரூ.21 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.2,546க்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications