திருமண மண்டபங்களாக உருமாறும் மாயாவதி அமைத்த நினைவு மண்டபங்கள்: அகிலேஷ் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

உத்தரபிரதேச மாநிலம், பவுரி கிராமத்தில் நேற்று சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கன்ஜி பிரசாத் யாதவ்-வின் 16ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடை பெற்றது. அதில், அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
மாயாவதி ஆட்சி காலத்தில் மக்கள் வரிப் பணத்தை வீணடித்து உருவாக்கப்பட்ட நினைவு மண்டபங்கள், பூங்காக்கள் ஆகியவற்றை ஆஸ்பத்திரிகளாக மாற்றலாம் என நாங்கள் சோதனை நடத்தினோம்.
ஆஸ்பத்திரி அமைப்பதற்கு அவை போதுமான இடவசதியுடன் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, அந்த மண்டபங்களையும், பூங்காக்களையும் திருமணம் மற்றும் ஏழைகள் குடும்பத்தின் சுபகாரியங்களுக்காக வாடகை ஏதுமின்றி இலவசமாக மக்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது என அகிலேஷ் கூறினார்.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications