ஒரு ரூபாய் இட்லி சாப்பிட "அம்மா' உணவகத்தில் புகுந்த பாம்பு
சென்னை: "அம்மா' உணவகத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்ததால், பெண் ஊழியர் ஒருவர் மயக்கமடைந்தார். பாம்பக் கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர், தாங்கல், டி.எச்.,சாலையில், மாநகராட்சி மலிவு விலை உணவகம் ஒன்று உள்ளது. இங்கு, நேற்று மதியம் உணவுக்காக, பொதுமக்கள் பலர் காத்திருந்த போது, நல்ல பாம்பு ஒன்று, உணவகத்தில் புகுந்தது.
நல்ல பாம்பை உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பார்த்து விட்டார். பயத்தில் அலறியபடி அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக, உணவகத்தில் இருந்த அனைவரும் பதறியடித்தபடி வெளியே ஓடினர்.
குளிர்பானம் கொடுத்து மயக்கமடைந்த ஊழியரின் மயக்கம் தெளிய வைக்கப்பட்டது. மலிவு விலை உணவகத்தில் பாம்பு புகுந்த செய்தி அறிந்து, உணவகம் முன் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடியது. அடுத்தகட்டமாக வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், நான்கு வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பல இடங்களில் தேடியும் பாம்பு பிடிபடவில்லை.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications