தடுமாறும் தங்க விலை: காத்து வாங்கும் நகைக்கடைகள்
சென்னை: தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருப்பதால் மக்கள் தங்கத்தை வாங்குவதை விட விற்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்க விலை நிலையில்லாமல் உள்ளது. இந்நிலையிலும் மக்கள் தங்கத்தின் மீது மோகம் கொண்டதால் நகைக்கடைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வந்தது.
ஒவ்வொரு கடையும் வியாபாரத்தை அதிகரிக்க போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது.

கடலூரில் தங்கம்
வழக்கமாக சென்னையை விட நகைக்கடைகள் அதிகம் உள்ள கடலூரில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அல்லது ரூ.10 கூடுதலாக இருக்கும். ஆனால் கடந்த 2 வாரமாக கடலூரில் சென்னையைவிட ரூ.200க்கு குறைவாகவே ஒரு கிராம் தங்கம் விற்கப்படுகிறது.

காத்து வாங்கும் கடைகள்
கடலூர் மாவட்ட தங்க சந்தையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்திருந்தபோதும் நகைக்கடைகளி்ல் விற்பனை சரியாக நடக்கவில்லை.

தங்கம் விற்க வரும் மக்கள்
நகைக்கடைகளில் தங்கத்தை வாங்க வரும் மக்களை விட விற்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறைவான விலைக்கு
கடலூர் மாவட்டத்தில் தங்கத்தின் விலை குறைவாக இருக்கின்றபோதிலும் நகை விற்பனை என்னவோ 10 சதவீதம் தான் நடைபெறுகிறது. அதே சமயம் தங்கத்தை கடைகளில் விற்க 80 சதவதீம் பேர் வருகின்றனர். தங்க கொள்முதல் மட்டுமே கடைகளில் நடப்பதால் கடைக்காரர்கள் தங்கள் கொடுக்கும் தங்கத்திற்கு குறைவான தொகை அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications