கரகாட்டக்காரன் செந்தில் மாதிரியே மூஞ்சி... ஆனா செய்கையெல்லாம் அப்படியே நம்பியார் மாதிரி
பீஜிங்: பால் வடியும் முகம். ஆனால் செய்த சேட்டையோ மகா மோசம். கேங் ரேப் வழக்கில் சிக்கியுள்ள சீன ராணுவத் தளபதியின் 17 வயது மகன் மீதான விசாரணை அங்கு தொடங்கியுள்ளது.
சீன ராணுவத்தில் முக்கியத் தளபதிகளில் ஒருவராக இருக்கும் லி ஸுவான்ஜுவாங்கின் மகன்தான் இந்த லி தியான்யி. 17 வயதாகும் இந்த சிறுவன் கேங் ரேப் சர்ச்சையில் சிக்கி கைதாகியுள்ளான்.
அவன் மீதான விசாரணை சீனாவில் தொடங்கியுள்ளது. ஆனால் தான் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று தியான்யி மறுத்துள்ளான்.

பீஜிங் ஹோட்டலில்
கடந்த பிப்ரவரி மாதம் பீஜிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்தது.

குடிபோதையில் கற்பழிப்பு
தியான்யியும், மேலும் நான்கு பேரும் சேர்ந்து ஹோட்டலில் ஒரு பெண்ணை கும்பலாக பலாத்காரம் செய்து விட்டனர்.

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை
மகனின் செயலால் அதிர்ச்சி அடைந்த ராணுவத் தளபதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் சுகவீனமடைந்தார்.

கரகாட்டக்காரன் செந்தில் போல முகம்
பார்ப்பதற்கு அப்படியே கரகாட்டக்காரன் படத்தில் வரும் அப்பாவி முகம் கொண்ட செந்தில் போலவே இருக்கிறார் இந்த தியான்யி.

10 வருஷம் களிதான்...
ஆனால் இவன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் 10 ஆண்டுகள் சிறைத் தணட்னை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதை விடக் கூடுதலாகவும் கிடைக்கலாமாம்.

ரகசிய விசாரணை
தியான்யி மைனர் என்பதால் பகிரங்க விசாரணை நடத்தப்படவில்லை. மாறாக ரகசிய விசாரணைதான் நடந்து வருகிறது.

2011ம் ஆண்டிலேயே சிறைத் தண்டனை
கடந்த 2011ம் ஆண்டு 15 வயதாக இருந்தபோதே, தியான்யி சர்ச்சையில் சிக்கினார். அப்போது ஒரு தம்பதியை தாக்கியதாக கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications