இந்த வாரத்தில் இந்த 10 ஆன்லைன் ஆபர்கள்தான் பெஸ்ட்!
ஆன்லைன் உலகில் இது சலுகை மழை பொழியும் காலம். விடுமுறைக்காக செல்வதையும், திருமணத்திற்கு தயாராகுவதற்கும் ஆன்லைன் மூலம் திட்டுமிடுவதில் பலரும் பிசியாக உள்ளனர். வீடை புதுப்பிப்பது, புத்தகம் தேடுவதையும் கூட ஆன்லைனில் தேடுவோர் பலர் உள்ளனர்.
இப்படிப்பட்டவர்களுக்காக பிளிப்கார்ட், ஜபாங், மைந்த்ரா, அமேசான் என பலரும் கடை விரித்துக் காத்துள்ளனர். விலைச் சலுகை, தள்ளுபடி, இலவசப் பொருட்கள் என பல சலுகைகளும் காத்துள்ளன.
இதற்கு மேலும் எதற்காக காத்திருக்கிறீர்கள்.. வாருங்கள். இந்த வாரத்தின் டாப் 10 சலுகை மழையில் நனையுங்கள்...

1) பெண்கள் காலணிகள் - பிளிப்கார்ட்டில் 50 சதவீத தள்ளுபடியில்
2) அமேசானில் 55 சதவீத தள்ளுபடியுடன் ஸ்மார்ட் போன்கள், செல்போன்கள்
3) மைந்த்ரா - ரூ. 999 மற்றும் அதற்கு மேல் ஆரடர் செய்யுங்கள் 35 சதவீத தள்ளுபடியைப் பெறுங்கள்
4) பேஷனாராவில் - ரூ. 1799க்கு ஆர்டர் செய்து 35 சதவீத தள்ளுபடியைப் பெறுங்கள்
5) குறைந்தது ரூ. 1000க்கு பர்ச்சேஸ் செய்து 10 சதவீத தள்ளுபடியை பெறலாம்
6) ரெட்பஸ்ஸில் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி
7) தீபாவளி ஹோம் மேக்ஓவர் விற்பனை - 70 சதவீத தள்ளுபடியுடன்
8) ஷூக்கள், பிற பொருட்கள் - 50 சதவீத தள்ளுபடியில்
9) ஆடவர் காலணிகள் - 40 சதவீத தள்ளுபடியில்
10) ரூ. 200 அல்லது அதற்கு மேல் பேஷன் ஆர்டர் - 20 சதவீத தள்ளுபடியில்
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications