வீட்டை சொர்க்கமாக மாற்றும் எல் அன்ட் டி ரியாலிட்டி
மும்பை: உங்கள் வீட்டை சொர்க்கமாக மாற்ற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் எல் அன்டி டி ரியாலிட்டிக்கு உங்களை வரவேற்கிறோம். உங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, தினசரி வாழ்வின் பரபரப்புகளில் இருந்து விடுபட்டு அமைதி பெற வைப்பதும் தான் எங்களின் நோக்கம் ஆகும்.

அதற்காக நாங்கள் மும்பை பவாய் பகுதியில் எமரால்ட் ஐல் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். வழக்கமான 2, 2.5 மற்றும் 3 பெட்ரூம் அபார்ட்ன்மென்ட்கள் தவிர்த்து பெரிய குடும்பத்தினர் வசதியாக வசிக்க ஏரியை பார்த்த வகையில் இருக்கும் விசாலமான 4 பெட்ரூம் அபார்ட்மென்ட்களை அறிமுகப்படுத்துகிறோம். [EMERALD ISLE]
பவாய் ஏரி அருகே 16 ஏக்கர் நிலத்தில் இந்த அபார்ட்மென்ட் காம்பிளக்ஸ் அமைந்துள்ளது. இந்த காம்பிளக்ஸில் சானா, ஸ்பா, ஜக்கூஸி, கிரிக்கெட் நெட் பயிற்சி இடம், கோல்ப் சிமுலேட்டர், அக்யூபிரஷர் தெரபி பகுதி, வழி மற்றும் கழிவறைகளில் தானாக விளக்கு எரிய மோஷன் சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
அபார்ட்மென்ட் அருகே எல் அன்டி பிசினஸ் பார்க் உள்ளது. மேலும் அபார்ட்மென்ட்டில் இருந்து 15 நிமிடம் பயணம் செய்தால் சர்வதேச விமான நிலையத்தை அடையலாம். அரை கிலோமீட்டர் தொலைவில் மெட்ரோ நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் பல்வேறு ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் ரயில் நிலையம் ஆகியவே உள்ளன.
நம் ராஜா, ராணிகள் அனுபவித்த வசதிகள் போன்று உங்களுக்கு அளிப்போம் என்று எல் அன்ட் டி ரியாலிட்டி உறுதி அளிக்கிறது.












Click it and Unblock the Notifications