லோக் சபா தேர்தலுக்கு தயாராகும் அதிமுக.. நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறுவது தொடக்கம்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனுவை பெறும் நிகழ்வு தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவது குறித்து எதிர்க்கட்சிகள் தீவிர வியூகம் வகுத்து வருகின்றன.

காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸிட், இந்திய முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக கூட்டணி அமைக்கிறது. பாஜகவை பொருத்தவரை தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.
பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து ரகசியமாக பேசி வருகிறது. இந்நிலையில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து இன்று முதல் அதிமுக விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.
விருப்ப மனுக்களை பெறுவது தொடர்பான நிகழ்வு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது. இது 10-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
-
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications