சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. பிப்.17ம் தேதி தொடங்குகிறது! அட்டவணை வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பிப்.17ம் தேதி தேர்வுகள் தொடங்கப்படுகின்றன.
மார்ச் மாதம் 10ம் தேதியன்று 10ம் வகுப்புக்கும், ஏப்ரல் மாதம் 9ம் தேதியன்று 12ம் தேதிக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன. இதுதொடர்பான அட்டவணை தற்போது வெளியாகியிருக்கிறது.

நாடு முழுவதும் சுமார் 31,000க்கும் அதிகமான பள்ளிகள் சிபிஎஸ்இ உடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன.
CBSE 10th 12th Exam Schedule---◾
— प्रवीण कुमार (@itspravin99) October 30, 2025
✍️
(17 Feb to 9 Apr) pic.twitter.com/I5VXpChkwL
இப்பள்ளிகளில் ஆண்டுதோறும் 10ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 22 லட்சம் பேரும், 12ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 15 லட்சம் பேரும் தேர்ச்சியடைந்து வெளியில் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications