Chennai Power Cut: சென்னையில் முக்கிய பகுதிகளில் மின் தடை - உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க
பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் இன்று கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எந்தெந்த ஏரியாவில் மின் தடை ஏற்படும் என்று பார்க்கலாம்.
கே.கே நகர் பகுதி: சூளைமேடு சவராஸ்ரா நகர், சித்ரா காம்ப்ளக்ஸ் கோடம்பாக்கம் புலியூர், சூளைமேடு வடபழனி பி.இ. காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: பூமகள் தெரு, பாரதியார் தெரு, அம்பாள் நகர் ராஜ்பவன் ரேஸ் கோர்ஸ் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, மதுரைவீரன் கோயில் தெரு ஆலந்தூர் டெலிபோன் எக்ஸ்ஜேன்ஜ், கண் மருத்துவமனை, ஆஜர்கானா சுரங்க பாதை, செயின் தாமஸ் மவுன்ட் காண்டோன்மென்ட் அலுவலகம், ஓ.டி.ஏ குடியிருப்பு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆதம்பாக்கம் பகுதி: அம்பேத்கார் நகர், அலுவலர் காலனி, கக்கன் நகர் நங்கநல்லூர் நேரு காலனி, கல்லூரி சாலை, நேத்தாஜி தெரு, மடிப்பாக்கம் குபேரன் நகர், கோவிந்தசாமி நகர் மூவரசம்பேட்டை டாக்டர் ராமமூர்த்தி நகர், விஷால் நகர் விரிவு, காரி காலனி, அருள்முருகன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி பகுதி: எம்.ஜி.ஆர் சாலை, பெருங்குடி கல்லுக்குட்டை தெரு, குறிஞ்சி நகர், நேரு நகர், கொட்டிவாக்கம். டெலிபோன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி/திருமுல்லைவாயல் பகுதி : சி.டி.எச்.ரோடு , சரஸ்வதி நகர், விவேகானந்தா நகர், தென்றல் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.












Click it and Unblock the Notifications