மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் பரதநாட்டியம்.. கதகளி.. வியந்து ரசித்த மோடி- ஜின்பிங்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    PM & Xi Partake of Traditional South Indian Spread

    மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பரதநாட்டியம், கதகளியை பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின் பிங்கும் வெகுவாக ரசித்தனர்.

    மகாபலிபுரம் வந்துள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க அர்ஜுணன் தபசு, ஐந்து ரதம், வெண்னை உருண்டை, உள்பட பல்வேறு சிற்பங்களை சுற்றிப்பார்த்தனர்.

    China President Xi Jinping pm modi mamallpuram meet

    அப்போது இருவரும் ஒரு இடத்தில் மரத்தின் அடியில் அமர்ந்து இளநீர் அருந்திபடி 20 நிமிடங்கள் பேசினார்கள். மோடி ஆங்கிலத்தில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கி கூறினார்.

    China President Xi Jinping pm modi mamallpuram meet

    பின்னர் காரில் ஏறி புறப்பட்டு சென்ற அவர்கள் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு கோவிலின் அழகை கண்டு இருவரும் ரசித்தனர். பின்னர் மாலை மயங்கி வேளையில் காலசேந்திரா அமைப்பு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    China President Xi Jinping pm modi mamallpuram meet

    பரதநாட்டியம், கதகளி நடன நிகழ்ச்சிகளை மோடியும் ஜின் பிங்கும் வெகுவாக பார்த்து ரசித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்து வரும் மேடையை காட்டியபடி பிரதமர் மோடி ஜன்பிங்கிடம் கலைகளின் சிறப்பையும் எடுத்துரைத்தார். ராமாயணம் உள்பட மொத்தம் 6 நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+