சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? யாரை அழைக்க வேண்டும்?-முழு விபரம்

கொரோனா வைரஸ் அறிகுறி உங்களுக்கோ அல்லது உங்களுக்கு அருகில் யாருக்கோ இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை மத்திய சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் அறிகுறி உங்களுக்கோ அல்லது உங்களுக்கு அருகில் யாருக்கோ இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை மத்திய சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவனை நிர்வாகம் கொரோனா வைரஸ் அறிகுறியோடு அனுமதி ஆனால் என்ன செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Covid-19 Chennai's Public Opinion | வாழ ஆசையே இல்ல... கொரோனாவே வந்திட்டு போகட்டும்..

    கொரோனா வைரஸ் இந்தியாவை இப்போதுதான் ஆட்டிப்படைக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் மொத்தமா இந்த வைரஸ் 153 பேருக்கு வந்துள்ளது. மிக வேகமாக இந்தியாவில் இந்த வைரஸ் பரவி வருகிறது.

    இந்த வைரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிகாக 43 பேருக்கு கொரோன வைரஸ் தாக்கியுள்ளது.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    அதற்கு அடுத்து கேரளாவில் 24 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. கர்நாடகாவில் 15 பேருக்கு வைரஸ் தாக்கி இருக்கிறது. தமிழகத்தில் ஒருவருக்கு வைரஸ் தாக்கிய நிலையில் அவர் குணப்படுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை. இந்தியா முழுக்க மொத்தம் 3 பேர் இந்த வைரசால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன செய்வது

    என்ன செய்வது

    கொரோனா வைரஸ் அறிகுறி உங்களுக்கோ அல்லது உங்களுக்கு அருகில் யாருக்கோ இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை மத்திய சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவனை நிர்வாகம் கொரோனா வைரஸ் அறிகுறியோடு அனுமதியானால் என்ன செய்ய வேண்டும், உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வைரஸ் தாக்குதல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி உடனே தேசிய இலவச ஹெல்ப்லைன் எண்ணான 1075க்கு அழைக்க வேண்டும், அல்லது [email protected] என்று மெயிலுக்கு தகவல் அளிக்கலாம்.

    மாநிலம் எப்படி

    மாநிலம் எப்படி

    மாநில வாரியாக கொரோனா குறித்து தகவல் அளிக்க வேண்டிய எண்கள்.

    1 தமிழ்நாடு 044-29510500
    2 அருணாசலப்பிரதேசம் 9536055743
    3 அசாம் 6913347770
    4 பீகார் 104
    5 சட்டீஸ்கர் 077122-35091
    6 கோவா 104
    7 குஜராத் 104
    8 ஹரியானா 8558893911
    9 இமாச்சல பிரதேசம் 104
    10 ஜார்கண்ட் 104
    11 கர்நாடகா 104
    12 கேரளா 0471-2552056
    13 மத்திய பிரதேசம் 0755-2527177
    14 மகாராஷ்டிரா 020-26127394
    15 மணிப்பூர் 3852411668
    16 மேகாலயா 108
    17 மிசோரம் 102
    18 நாகலாந்து 7005539653
    19 ஒடிசா 9439994859
    20 பஞ்சாப் 104
    21 ராஜஸ்தான் 0141-2225624
    22 சிக்கிம்104
    23 ஆந்திரப்பிரதேசம் 0866-2410978
    24 தெலுங்கானா 104
    25 திரிபுரா 0381-2315879
    26 உத்தர பிரதேசம்18001805145
    27 உத்தரகாண்ட் 104
    28 மேற்கு வங்கம் 3323412600

    யூனியன் பிரதேசங்கள் எப்படி

    யூனியன் பிரதேசங்கள் எப்படி

    யூனியன் பிரதேசங்கள் வாரியாக கொரோனா குறித்து தகவல் அளிக்க வேண்டிய எண்கள்.

    1. அந்தமான் நிக்கோபார் தீவுகள் 03192-232102
    2 சண்டிகர் 9779558282
    3 D & N ஹவேலி 104
    டாமன் டையூ 104
    4 டெல்லி 011-22307145
    5 ஜம்மு 1912520982
    காஷ்மீர் 0194-2440383
    6 லடாக் 01982-256462
    7 லட்சத்தீவு 04896-263742
    8 புதுச்சேரி 104

    English summary
    Coronavirus: How to Notify when someone have COVID-19 - Guidelines to people and Private hospitals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X