எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது.. கே பாலு
சென்னை: மாம்பழம் சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லவே இல்லை. அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை தவறு என்று நீதிமன்றம் கூறவில்லை என வழக்கறிஞர் கே பாலு பேட்டியளித்துள்ளார். மேலும் எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது எனவும், தீர்ப்பின் முழு விவரத்தை பார்க்காமல் தங்களுக்கு சாதகமாக உள்ளது என்று ராமதாஸ் கூற முடியாது என்றும் கூறினார்.
சென்னை திநகரில் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2026 வரை அன்புமணிக்கு தலைவர் பதவி காலம் இருப்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. தீர்ப்பின் முழு விவரத்தையும் பார்க்காமல் தீர்ப்பு தங்களுக்கு சாதகம் என சொல்வது சரியல்ல. 18 வது பத்தியை 19வது பத்தியுடன் சேர்த்து படிக்க வேண்டும். 18 வது பத்தியை மட்டும் படித்துவிட்டு பேசக்கூடாது.
ராமதாஸ் திறப்பு கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.மாம்பழம் சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லவே இல்லை. அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை தவறு என்று நீதிமன்றம் கூறவில்லை. அப்படி மாம்பழம் சின்னத்தை முடக்கினாலும் அதில் ராமதாஸ் தரப்பு வெற்றி என எப்படி சொல்ல முடியும். இதற்காகவா அவர்கள் போராடி வருகிறார்கள். எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பு வெல்லவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications