அதிமுக கூட்டணிதான்...சிக்னல் கிடைச்சிருச்சு.. மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிகவுக்கும் அழைப்பு
சென்னை: பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேமுதிகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது.
Recommended Video

சென்னையில் பிரதமர் மோடி பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி சாலை வழியாக பயணிக்கும் பாதையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கறுப்பு முக கவசம், தொப்பிகள் அணிய போலீஸ் அனுமதி மறுத்துள்ளனர்.

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் நாங்களும் இருக்கிறோம்; கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என தேமுதிக கெஞ்சிக் கொண்டிருந்தது.

தேமுதிக தவிப்பு
ஆனால் அதிமுக தரப்பில் இருந்து எந்த ஒரு சிக்னலும் தராமல் இருந்தனர். அத்துடன் பாமகவுடன் மட்டுமே அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கிறதா? இல்லையா? என தெரியாத நிலையில் அந்த கட்சியினர் விழிபிதுங்கி நின்றனர்.

அதிமுக அணியில் தேமுதிக
தற்போது பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேமுதிகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெறும் என்பது உறுதியாகி உள்ளது. அதேநேரத்தில் தேமுதிக கேட்கும் 41 தொகுதிகளை அதிமுக நிச்சயம் தருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
விஜயகாந்தின் வலதுகரத்திற்கே சீட் இல்லையா.. தேமுதிகவில் புதிய பஞ்சாயத்து -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக்

Click it and Unblock the Notifications