எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக தொண்டர்களைக் காக்க உன்னத தலைவர் வந்துவிட்டார்.. உருகிய வளர்மதி
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக தொண்டர்களைக் காக்க உன்னத தலைவர் வந்துவிட்டார் என்றும், தொண்டர்களே அஞ்சாதீர்கள், நம்மைக்காக்க எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கிய நிலையில், சென்னை உயா் நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு 9.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த 4 மாதங்களுக்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களே என்று பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து, தூய உள்ளம் படைத்தவர்களுக்குத்தான் இறைவன் அருள் இருக்கும். வஞ்சக உள்ளம் படைத்தவர்களை இறைவன் தூரத்தில் வைப்பார்.
மாறாத ஜென்மங்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களை பற்றி பேச விரும்பவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக தொண்டர்களைக் காக்க உன்னத தலைவர் வந்துவிட்டார். தொண்டர்களே அஞ்சாதீர்கள், நம்மைக்காக்க அண்ணன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications