யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்
சென்னை: யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் 17-ந் தேதி முதல் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது.
யாழ்ப்பாணத்தில் பலாலியில் உள்ள விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச நிலையம் என்ற பெயரில் இனி பலாலி விமான நிலையம் அழைகப்படும்.

டெல்லி, மும்பை, கொச்சியில் இருந்து மட்டுமே முதலில் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு விமான நிலையங்களை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் சென்னை, திருச்சி, மதுரைக்கும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. இதனையடுத்து வரும் 17-ந் தேதி முதல் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
அன்றைய தினம் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் சோதனை ஓட்டத்துடன் சேவைகளைத் தொடங்க உள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications