சென்னையில் தங்கத்தின் விலை நேற்று இறங்குமுகம்.. இன்று ஏறுமுகம்.. ரோலர்கோஸ்டர் போல் மாறும் விலை
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 568 உயர்ந்து சவரன் ரூ 41,336க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் மீதான விலை நாள்தோறும் ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. மண் மீதும் பொன் மீதும் போட்ட முதலீடுகள் என்றும் வீணாவதில்லை என்ற பழமொழிக்கேற்ப மக்கள் அவற்றின் மீது முதலீடுகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 568 உயர்ந்து 41 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு 71 ரூபாய் உயர்ந்து 5,221 விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 76,300-க்கு விற்பனையாகிறது.
அது போல் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 71 உயர்ந்து ரூ 5,321-க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ 42,568 விற்பனையாகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,210 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று விலை குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. ஆவணி மாதம் பிறந்த நிலையில் திருமணம் மற்றும் சுப விசேஷங்களுக்கு எப்படி தங்கம் வாங்குவது என தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
-
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு












Click it and Unblock the Notifications