இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா காலமானார்! மாரடைப்பால் உயிர் பிரிந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 75.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர். அண்மையில் மீசைய முறுக்கு 2 என்ற படத்தின் விழாவில் ஒன்றில் தேவா கலந்து கொண்டிருந்தார்.

Deva

பிரசாந்த் நடித்த வைகாசி பிறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தேவா, இசைமையப்பாளராக அறிமுகமானார்.

ரஜினியின் பெயரை தாங்கி வரும் பிஜிஎம்மை அண்ணாமலை படத்தில் உருவாக்கியவர் தேவாதான். இந்த நிலையில் இன்று காலை தேவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் காலமாகிவிட்டார். அவருக்கு வயது 75.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+