மதுரை சிட்னியானது.. சென்னை புரட்சித் தலைவர் MGR-ஆனது.. இன்னும் என்னென்ன கந்தரகோலம் நடக்கப் போகுதோ!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 22 ஆண்டுகளாக சென்னை சென்ட்ரல் என புழங்கி வந்த நிலையில் இந்த ரயில் நிலையத்துக்கு யாரையோ திருப்திப்படுத்துவதற்காக அவசர அவசர பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரில் ஊரின் பெயரான சென்னை என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
|
பெயர் மாற்றம்
இன்று முதல் டாக்டர் எம்ஜி ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம்
|
சென்னை எங்கே
இப்ப இந்த ரயில் சென்னை போகாதா?
#சென்னை எங்கையா?
|
சேலம் அமெரிக்கா
மதுரை சிட்னியானது
சேலம் அமெரிக்காவானது
சென்னை புரட்சித் தலைவர் MGR-ஆனது
இன்னும் லிஸ்டில் எத்தனை ஊர்கள் இருக்கோ???
|
திருவனந்தபுரத்தில்...
இன்றைய வினாடி வினாக்கான கேள்வி: இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து எங்கே செல்கிறது?
|
பெயர் பலகை
இதய தெய்வம், பொன்மனச்செம்மல் மற்றும் மக்கள் திலகம் ஆகியவற்றை ஏன் பெயர் பலகையில் சேர்க்கவில்லை?
|
ஸ்டேஷனை விட்டு ரயில்
ஆட்டோ டிரைவர் கிட்ட சொல்றதுக்குள்ள ஸ்டேஷன விட்டு ரயில் கிளம்பிவிடுமே!
|
மக்கள் நலன் சார்ந்த
இன்று முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் பெயர் மாற்றம்...
இந்த வேகம் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் ஏன் நடைபெறவில்லை..?? இதை ஏன் சென்னை மக்களும் கண்டு கொள்ளவில்லை...??
|
யாரு கேட்டா
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றுமாறு நாங்கள் யாரும் கேட்கவில்லை. எங்களை பொருத்தவரை இது எப்போதும் சென்னை சென்ட்ரல்தான்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications