உங்க கண் பார்வைக்கு சவால்.. படத்தில் “கிளி” எங்கே இருக்கு.. 4 செகண்டில் கண்டுபிடித்து சொல்லுங்க
சென்னை: இங்கே கொடுப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) படத்தில் கிளி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். உங்க கண்பார்வைக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த படமானது கொடுக்கப்பட்டுள்ளது. 4 செகண்டுக்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். கிளி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்லுங்கள்.
தற்போதைய நவீன காலத்தில் பலரும் உழைப்பு.. உழைப்பு என ஓடிக்கொண்டிருக்கிறார்கள். காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு தூங்கும் வரையும் ஓய்வின்றி உழைக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விடுமுறை என்பதால் அன்று முழுக்க சினிமா தியேட்டருக்கு செல்வது, பார்க்குக்கு செல்வது என நேரத்தினை செலவிடுகிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம்
வொர்க் பிரஷர் குறையவும், மைண்ட் ஃபிரியாக இருக்க சுற்றுலா செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். முன்பெல்லாம் நண்பர்களோடு விளையாடுவதையே சிறந்த பொழுதுபோக்காக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஆன்லைனிலேயே விளையாடி நேரத்தினை செலவிடுகின்றனர். இப்படி எல்லாமே செல்போன் என்று ஆகிவிட்ட சூழலில், ஆப்டிகல் இல்யூசன் என்ற புகைப்படங்களும் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை இருப்பதை இல்லாதது போலவும், இல்லாததை இருப்பது போலவும் தோற்றமளிக்கும் படமாகும். இதனால் இந்த படங்களில் மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடிக்க பலரும் திண்டாடி வருகிறார்கள். இதனாலேயே இதற்கு சரியான விடையை அளிக்க வேண்டும் என்பதற்காக பலரும் இந்த படங்களை பார்த்து வருகிறார்கள்.
கிளி எங்கே இருக்கிறது?
கண்களுக்கு மட்டும் இன்றி மூளைக்கும் வேலை கொடுக்கும் வகையில் இந்த படமானது உருவாக்கப்பட்டிருக்கும். இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படமும் உங்கள் கண்பார்வையை சோதிக்க கூடிய வகையில் கேட்கப்பட்டிருக்கிறது. அதாவது படத்தில் கிளி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும்.
4 செகண்ட் தான் டைம்
என்ன போட்டிக்கு தயாரா? 4 செகண்ட் தான் டைம். அதற்கு கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். படத்தினை முதலில் பார்த்தோம் என்றால், மலைப்பகுதியில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. பாறைகளும் சிறு செடிகள், மரங்களாக காட்சியளிக்கிறது. இந்த படத்தில் தான் கிளியும் இருக்கிறது. ஆனால் நாம் பார்த்த உடன் கிளி இருக்கும் இடம் தெரியாது.
சரி.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. ஓகே டைம் ஓவர்.. படத்தில் மறைந்துள்ள கிளி இங்கே தான் இருக்கிறது என சரியாக சொன்னவர்கள் ஜீனியஸ் தான். உங்க கண்பார்வையும் அபாரமாக உள்ளது. ஆனால் இன்னும் விடையை கண்டுபிடிக்காமல் தேதிக்கொண்டிருப்பவர்கள் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
விடை இது தான்

இப்போது கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்பவர்களுக்கு பாராட்டுக்கள்.. அப்படியும் விடை தெரியவில்லை என்பவர்களுக்கு இங்கே மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications