உங்க கண்களுக்கு சேலஞ்ச்! படத்தில் மறைந்திருக்கும் ”பாம்பு” எங்கே இருக்கு? 7 செகண்ட்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். 7 செகண்டுக்குள் வாழைப்பழங்களுக்கு மத்தியில் இருக்கும் பாம்பை கண்டுபிடித்தால் நீங்க அதிபுத்திசாலிதான்.. விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என முயற்சி செய்து பாருங்கள்..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் புதிர் படங்கள் இணையத்தில் ரொம்பவே பிரபலமாக உள்ளன. நம் கண்களை குழப்பி, மூளையை கசக்கி பிழியவைக்கும் இத்தகைய இல்யூஷன் படங்கள் ஒருவரின் புத்திக்கூர்மை, அறிவாற்றல் ஆகியவற்றை சோதித்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதனால் ஒய்வு நேரத்தில் இணையத்தை வந்து எட்டிப்பார்க்கும் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்காக இருப்பதால் இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சிகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை கானல் நீருடன் ஒப்பிடலாம். அதாவது தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு மாதிரியாகவும் படத்தை உற்று பார்த்தால் அதற்கான விடை மறைந்து இருக்கும்.
குறிப்பிட்ட வினாடிக்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற சேலஞ்ச் காரணமாக விடையை கண்டுபிடிப்பதில் ஒரு அழுத்தம் இருக்கும். இதனால், சுவாரசியமான புதிர் விளையாட்டாக இல்யூஷன் படங்கள் அமைந்துள்ளன. விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாவில் தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அவற்றை பகிர்ந்து வைரல் ஹிட் ஆக்குகிறார்கள்.
சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாழைப்பழங்கள் உள்ளன. மொத்தமாக வாழை மூடாக இல்லாமல், வாழைப்பழங்கள் தனித்தனியாக கிடக்கின்றன. பலரது கண்களுக்கும் இந்த படத்தில் வாழைப்பழங்கள் மட்டுமே தெரியும். ஆனால் படத்தை உற்று பார்த்தால் இங்கு ஒரு பாம்பு இருப்பது கண்ணுக்கு தெரியும்.
ஆம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வாழைப்பழங்களுக்குள் இருக்கும் பாம்பை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று சோதித்து பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 7. ஓகே டைம் ஓவர். என்ன விடையை கண்டுபிடிக்க முடிந்ததா?..
குறிப்பிட்ட நேரத்துக்குள் விடையை கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுக்கள்.. நீங்க அதி புத்திசாலி தான்.. உங்கள் கவனிப்புத் திறன் அபாரமாக இருக்கிறது. ஆனால் 7 செகண்டில் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை உற்று கவனித்து பார்த்தால் விடையை கண்டுபிடித்துவிடலாம். அப்படியும் விடை தெரியவில்லை என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம்.
அதாவது படத்தை ஜூம் செய்து பார்த்தால் எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம். அட.. ஆமா.. நீங்கள் சொல்வது சரிதான் என நினைப்பது புரிகின்றது. ஆனால் இன்னும் ஒருசிலர் விடை எங்கே என தெரியாமல் இன்னும் தேடிக்கொண்டிருப்பது புரிகின்றது..

உங்களுக்காக இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 7 செகண்டுகளுக்கு முன்பே விடையை கண்டுபிடித்துவிட்டோம் என்பவர்கள் முதலில் கமெண்ட் செய்யுங்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications