பெரும் படையுடன் தவெகவில் இணைந்தார்! அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.பெரியசாமியின் அண்ணன் அருணாச்சலம்
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.பெரியசாமியின் அண்ணன் அருணாச்சலம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமியின் அண்ணன் அருணாச்சலம் தற்போது அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கே, அதிமுகவில் இருந்து செல்வாக்குடைய நபர்களை தவெக பக்கம் இழுப்பதுதான்.
வரும் 18ஆம் தேதி ஈரோட்டில் விஜய் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகிறார். அன்றைய தினம் விஜய்யே திக்குமுக்காடும்படியான கூட்டத்தை சேர்க்கவும் அவர் முயற்சித்து வருகிறார்.
-
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications