ஆறாவது நாளாக தொடர்ந்து குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. சென்னையில் இன்றைய ரேட் இதுதான்
Recommended Video

சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேசம் உட்பட ஐந்து மாநில தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகள் அதுவரை உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், கடந்த 18ம் தேதி முதல், தொடர்ந்து ஆறாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை நாடு முழுக்க குறைக்கப்பட்டு வருகிறது. 5 மாநிலங்களுக்கான, தேர்தல் நடைபெறும் வரை, பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications