சென்னையில் இன்று பல ஏரியாக்களில் பாதி நாள் மின் வெட்டு.. மின் வாரியம் அறிவிப்பு!
சென்னை: சென்னை நகரத்தில் பராமரிப்புப் பணிகளையொட்டி சில பகுதிகளில் திங்கள்கிழமையான இன்று பாதி நாள் மின்தடை இருக்கும் என்று, என்று தமிழக உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (Tangedco) அறிவித்துள்ளது.
சென்னையின் சில பகுதிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும், பணிகள் முடிந்தால் மதியம் 1 மணிக்கு முன்னதாக மின் வினியோகம் திரும்பிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூம்புகார்: தென்பழனி நகர், வெங்கடேஸ்வர நகர், ராஜன் நகர், சுப்பிரமணியபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். அடையாறு: விஜிபி - I, II; உத்தண்டி, ஈடன் கார்டன், ரங்கநாதன் அவென்யூ, ராஜன் கார்டன், ஈ.சி.ஆர் மெயின் ரோடு, வேளச்சேரியின் சில பகுதிகள், விஜயா நகர், சி.எல்.ஆர்.ஐ, வெஸ்ட் கேனல் பாங்க், காந்தி மண்டபம் சாலை, ஏ.ஜி.எஸ் காலனி, ருக்மணி சாலை, காமராஜ் நகர், பெத்தேல் நகர், சோழமண்டலா நகர், பாரதியார் நகர் திருவான்மியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுல்லைவாயல் பகுதிகள்
திருமுல்லைவாயல்: சிவ சங்கரபுரம், ஜாக் நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர் மற்றும் மூர்த்தி தெரு. மஞ்சம்பாக்கம்: தெற்கு மற்றும் வடக்கு தொலைபேசி காலனி, பத்மாவதி நகர், ஏ.வி.எம்.நகர், ஜே.ஜே.நகர், வசந்தம் அவென்யூ, கணேஷ் நகர், சிவன் கோயில் தெரு, வி.ஜி.ஆர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மைலாப்பூர்
சோத்துபெரும்பேடு: பார்த்தசாரதி நகர், நல்லூர், குமரன் நகர், பனீர்வாக்கம், கம்மர்பாளையம் மற்றும் சோழவரத்தின் சில பகுதிகள்.
மைலாப்பூர்: டாக்டர் பெசன்ட் சாலை, பீட்டர்ஸ் சாலை, சர்தார்ஜங் கார்டன் 2 வது தெரு, வி.எம். தெரு, அண்ணா சலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் ஏரியா
பெரம்பூர்: வெற்றி நகர், கோபாலபுரம் - 1 முதல் 3 வது வீதிகள், வரதராஜன் தெரு, பெரியார் நகர், பாலசுப்பிரமணியம் சலை, ஜவஹர் நகர், சைதன்யா அபார்ட்மென்ட், வெங்கடேஸ்வரா காலனி, முத்துமான் கொயில் தெரு, வீராசாமி தெரு, பூபதி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணா சாலை, ஐடி காரிடார் பகுதிகள்
அண்ணா சாலை: பெல்ஸ் ரோடு, கிருஷ்ணப்பா தெரு, ராஜகோபால் தெரு, எல்லப்பன் தெரு, சுப்பு செட்டி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐ.டி காரிடார்: தளம்பூர் கிராமம், நத்தம் கிராமம், நியூ குமரன் நகர், நேரு நகர், எம்.ஜி.ஆர் நகர், பெருங்குடி பர்மா காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பூந்தமல்லி, போரூர், கிண்டி
போரூர்: மாங்காடு, பரணிபுத்தூர், ஐய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி, குமனஞ்சாவடி, குன்றத்தூர், நசரத் பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே.நகர்: பாரதி தெரு, கங்காநகர், மீனாட்சி நகர், சூளைமேடு, அன்னாஜி நகர், நியூ காலனி, பாத்திமா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
கிண்டி: ஆலந்தூர், ஆதம்பாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம், முகலிவாக்கம், நங்கநல்லூர், மூவர்சம்பேட்டை, கிண்டி, ராஜ்பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications