பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக்கரும்பு! எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி! அதிமுக பெருமிதம்!
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், இது எடப்பாடி பழனிசாமிக்கும், விவசாயிகளின் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என அதிமுக பதிவு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக் கரும்பை வழங்கக் கோரி அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ஆம் தேதி திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்த சில மணி நேரங்களில் முதல்வர் கரும்பு வழங்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படுவது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகவுள்ள தகவலை அறிந்து தான் அதிமுக போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக திமுக பதிலடி கொடுத்து வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு துண்டு கரும்பு வழங்குவதால் பட்ஜெட்டில் என்ன துண்டு விழப் போகிறதா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வினவியிருந்தார். இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் கூட வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கரும்பை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வந்த நிலையில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications