தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல.. ரத்தமும் சதையும் கொண்ட போராட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்ததால் மட்டுமே தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் 'தமிழ்நாடு நாள்' விழா நடைபெற்று வருகிறது. இந்த 'தமிழ்நாடு நாள்' விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார்.கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஓய்வில் இருப்பதால் காணொலி வாயிலாக பங்கேற்றார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ்நாடு என பெயர் சூட்ட முடிந்தது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது திமுகவின் சாதனை. கி.மு.6ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக இருந்தது என்பதற்கு கீழடியே ஆதாரம். தமிழினம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இனம். தாழ்ந்து கிடந்த தமிழகத்தை தலைநிமிரச் செய்த நாள் ஜூலை 18 என்று தெரிவித்தார்.
Recommended Video
தொடர்ந்து தமிழுக்காக உயிர் நீத்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தார். தமிழ்நாடு என்பது என்பது வெறும் வார்த்தையல்ல, இரத்தமும் சதையும் கொண்ட உரிமை போராட்டம். திமுக ஆட்சியில் தெற்கு சிறக்கிறது என்ற பெருமையை தேடி தந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications