முதல்வர் வேட்பாளர் விவகாரம்: ஓபிஎஸ்-உடன் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி. ஆலோசனை
சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்கக் கோரி கலகக் குரல் எழுப்பியிருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக மூத்த நிர்வாகியும் ராஜ்யசபா எம்.பி.யுமான தம்பிதுரை இன்று சந்தித்து பேசினார்.
சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தன்னையே அறிவிக்க வேண்டும் என அதிமுக செயற்குழுவில் வலியுறுத்தினார் ஓபிஎஸ். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு இதை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

இதனால் ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்காவிட்டால் கட்சிப் பொதுச்செயலாளர் பதவியையாவது கொடுங்க என்பது ஓபிஎஸ்-ன் அடுத்த அஸ்திரம்.
ஆனால் முதல்வர் எடப்பாடி தரப்போ, எதுவாக இருந்தாலும் பொதுக்குழுவில் பார்க்கலாம் என பதிலடி தருகிறது. இதனால் பொதுக்குழுவில் தமக்கான ஆதரவாளர்களை திரட்டும் பணிகளில் ஓபிஎஸ் மும்முரம் காட்டுகிறார்.
இதனிடையே ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் வகையில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். லோக்சபா முன்னாள் துணை சபாநாயகரும் ராஜ்யசபா எம்.பி.யுமான தம்பிதுரை இன்று காலையில் ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications