அ.தி.மு.க.வில் இருந்து.. முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் நீக்கம்.. ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அறிவிப்பு!
சென்னை: முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீலுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிப்பெற சரியாக அவர் சரியாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதன் காரணமாகவே அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
அ.தி.மு.க.வின் கே.சி.வீரமணி திட்டமிட்டே எனக்கு சீட் தரக்கூடாது என்று கூறியதாகவும், தி.மு.க.வின் துரைமுருகனும், கே.சி.வீரமணியும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டதாக அப்போது நிலோபர் கபீல் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் நிலோபர் கஃபீலை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். கட்சிக்கட்டுப்பாட்டைமீறியதாலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் நிலோபர் கஃபீல் நீக்கப்பட்டுள்ளதாக என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள்












Click it and Unblock the Notifications