வெளிநாடு செல்பவர்கள் 2-ம் தவணை தடுப்பூசியை எத்தனை நாள் இடைவெளியில் போடலாம்? - ராதாகிருஷ்ணன் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 3,10,150 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தது. மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து விமானம் மூலம் வந்து சேர்ந்தது.
சென்னையில் உள்ள மாநில சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 1.26 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளதன. இதில் 1.17 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடுக்கு தீர்வு காணப்படும்.
தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளுக்கு படிக்க மற்றும் வேலைக்காக செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முன்னுரிமை அளிக்கப்படும். அவர்கள் உரிய ஆவணங்களுடன் கோவின் செயலியில் பதிவு செய்து, 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications