"நான் தான் சிஎம்”.. திரிஷா பேசிய வீடியோ.. 22 ஆண்டுகளுக்கு முன் சொன்னது இப்போ நிஜமாகப்போகுதா?
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு பழைய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 2004 ஆம் ஆண்டு நடிகை திரிஷா அளித்த ஒரு நேர்காணலில், "அடுத்த 10 ஆண்டுகளில் நான் முதலமைச்சர் ஆவேன், முதலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள், பிறகு மற்றவற்றைச் சொல்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே கிண்டலாகப் பேசியிருந்தார்.
அப்போது விளையாட்டாகச் சொன்ன அந்த வார்த்தைகள், சரியாக 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிஜமாகப் போகிறதோ என்ற கேள்வியைக் கிளப்பி வருகின்றனர். இதற்குப் பின்னால் இருக்கும் பல அதிரடி காரணங்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழக அரசியலில் இன்று ஒரு மிகப்பெரிய திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், விஜய்யின் இந்த அதிரடி அரசியல் பிரவேசத்திற்குப் பின்னால் நடிகை திரிஷா ஒரு முக்கிய மூளையாகச் செயல்பட்டு வருவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. விஜய் மற்றும் திரிஷா இடையே நீண்ட கால நட்பு இருந்து வரும் நிலையில், விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்விலும் திரிஷாவின் ஆலோசனை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு, திரிஷாவைத் திருமணம் செய்யப்போவதாகக் கூறப்படும் வதந்திகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. தற்போதைய தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு இடையே, இன்று வாக்கு எண்ணிக்கை நாளான மே 4, 2026 அன்று திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவர் விஜய்யின் வெற்றிக்காகவும், தங்களது வருங்காலத்திற்காகவும் தான் இந்தச் சிறப்புத் தரிசனத்தை மேற்கொண்டார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
திரிஷாவின் அந்தப் பழைய வீடியோவையும், இன்றைய அரசியல் சூழலையும் இணைத்து "வருங்கால முதல்வர் திரிஷா" மற்றும் "விஜய்யின் அரசியல் பலம் திரிஷா" எனப் பல மீம்கள் வைரலாகி வருகின்றன. 2004 இல் திரிஷா விளையாட்டாகச் சொன்ன "சிஎம்" கனவு, இன்று விஜய்யின் வெற்றி மூலம் உண்மையாக மாறப்போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!











Click it and Unblock the Notifications