தவெக செயற்குழுவில் கொந்தளித்த விஜய்.. முழு பேச்சு வீடியோ இதோ!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் இன்று ஆவேசமாகப் பேசியுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். தனது பேச்சில் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விளாசிய விஜய், பாஜகவையும் ரவுண்டு கட்டி விமர்சித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலைய விவகாரம் பற்றிப் பேசிய விஜய், பரந்தூரில் விமான நிலையம் மக்கள் பாதிக்காத வகையில் அமைப்போம் எனச் சொல்றீங்க.. அப்படின்னா என்னங்க சார்? ஒண்ணு.. அந்த இடத்தில் ஏர்போர்ட் வருதுன்னு சொல்லணும்.. இல்லை அந்த இடத்தில் ஏர்போர்ட் வராதுன்னு சொல்லணும்.

வெறும் 1,005 குடும்பங்கள் என்றால் அவ்வளவு சாதாரணமா போச்சா சி.எம் சார்? நீங்க உங்களை மக்களின் முதல்வர்னு நா கூசாமல் சொல்றீங்க.. எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார் விஜய். விஜய் பேசிய வீடியோவை கீழே முழுமையாக பார்க்கலாம்.
பரந்தூர் மக்களை தயவு செய்து நீங்க நேரில் சந்தித்து பேசுங்க.. அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்கிற உத்தரவாதத்தை நீங்க கொடுக்கனும். இல்லைனா பரந்தூர் விவசாயிகளை நானே தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்து முறையிடுவேன் என நேரடியாக முதல்வருக்கு டிமாண்ட் வைத்துள்ளார் விஜய்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!











Click it and Unblock the Notifications