பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா.. என்னதான் இருக்கிறது அந்த வீடியோவில்?
சென்னை: ஆபாச வீடியோ கால் ஒன்று தொடர்பான விவகாரத்தில் சிக்கிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Recommended Video
சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி வீடியோ வந்துள்ளதால் பதவி விலகுவதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.
வீடியோ வெளியாகியதுமே பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு போயுள்ளார் கே.டி.ராகவன் என்றால், அந்த வீடியோ எந்த மாதிரி அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.

யூடியூப்பில் வெளியான வீடியோ
ஒரு யூடியூபர்தான் இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த வீடியோவில் காம சேஷ்டை செய்வது கே.டி.ராகவன் என்று குறிப்பிட்டிருந்தார். அப்படி என்ன இருந்தது அந்த வீடியோவில் என்கிறீர்களா? இதுதான் விஷயம்: யூடியூபர் கே.டி.ராகவன் என்று குறிப்பிடும் அந்த நபர், மேலாடை இல்லாமல் காட்சியளிக்கிறார். அவர் பெண் ஒருவரோடு வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆபாச செயல்கள்
அப்போது அந்த பெண்ணுடன் ஆபாச செய்கைகளில் ஈடுபடுகிறார். நெஞ்சு பகுதியை தொட்டுக் காட்டுகிறார். அதேநேரம், இவரது முகம் காட்டப்பட்டாலும், பெண் முகம் ப்ளர் செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், அந்த பெண் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

கொடுமையின் உச்சகட்டம்
இதில் இன்னொரு கொடுமையும் நடந்தது. பூஜை அறை பக்கத்தில் போய் அமர்ந்த நபர் சுய இன்பம் செய்ய ஆரம்பிக்கிறார். அதுவும் வீடியோ காட்சியில் இடம் பெற்றுள்ளது. ஆணுறுப்பு ப்ளர் செய்யப்பட்டுள்ளபோதிலும், அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

வீடியோ செக்ஸ் சாட்
இந்த வீடியோவில் சத்தம் சரிவர கேட்கவில்லை என்றபோதிலும், நடப்பதை யூகிக்க முடிகிறது. இது ஒரு செக்ஸ் வீடியோ சாட் என்பது தெளிவாக புரிகிறது. "சத்தமாடா முக்கியம்" என்ற தூள் திரைப்பட பிரபல வசனத்தை மீம் போட்டு இந்த காட்சியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஓட்டும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

அண்ணாமலை கருத்து
இந்த நிலையில்தான், அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று கூறியுள்ள ராகவன், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இதுகுறித்து பேசியதாகவும், பிறகு ராஜினாமா செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்து ட்விட் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கட்சி மேலிடத்திடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க 6 மாத காலம் ஆகும் என்றும், நீங்கள் வீடியோவை வெளியிட்டால் வெளியிட்டுக் கொள்ளுங்கள், பெண்கள் விஷயத்தில் நாங்கள் கண்டிப்பானவர்கள் என்று அண்ணாமலை கூறியதாகவும், யூடியூப்பர் தனது வீடியோ பதிவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications