கோவையில் நாளை எங்கெல்லாம் "பவர்கட்".. மதுக்கரை முதல் காளப்பட்டி வரை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை (நவம்பர் 13) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. பின்வரும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டேன்ஜெட்கோ சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மின்தடை ஏற்படவுள்ளது. கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

coimbatore powercut

மதுக்கரை துணை மின் நிலையம்: க.க.சாவடி, பாலத்துறை, பை-பாஸ் ரோடு, சாவடி புதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளி நகர் & கோவைபுதூர் (ஒரு பகுதி).

காளப்பட்டி துணை மின் நிலையம்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகர், நேரு நகர், சிட்ரா, அசோக் நகர், பாலாஜி நகர், கரையாம்பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், செங்காளியப்பன் நகர், ஜீவா நகர் & குமுதம் நகர்.

மத்தம்பாளையம் துணை மின் நிலையம்: பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாம நாயக்கன்பாளையம் ரோடு & கண்ணார்பாளையம் ரோடு.

மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணை மின் நிலையம்: மசக்கவுண்டன் செட்டிபாளையம், பொன்னேகவுண்டன் புதுார், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூர் ஒருபகுதி & ஒரைக்கால்பாளையம்.

குப்பேபாளையம் துணை மின் நிலையம்: ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் ஒருபகுதி, வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொண்டி காளிபுதுார், ரங்கப்பகவுண்டன் புதுார் & மூணு கட்டியூர்.

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம்: மோப்பிரிபாளையம், தட்டம்புதூர், நாராயணபுரம். தேவனாம்பாளையம் துணை மின் நிலையம்: வகுத்தம்பாளையம், தேவனாம்பாளையம், செட்டிபுதூர் ஒரு பகுதி, எம்ம கவுண்டன்பாளையம், சேரிபாளையம், ஆண்டிபாளையம்.

மில் கோயில்பாளையம் துணை மின் நிலையம்: செங்குட்டுப்பாளையம், பெரும்பதி, முல்லுப்பாடி, வடக்கிபாளையம், என் ஜி புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+