கொழும்பு: இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து நாளை மீண்டும் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
Jul 10, 2022, 10:15 pm IST
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகளை அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து
Jul 10, 2022, 10:15 pm IST
கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் - சுப்பிரமணிய சுவாமி
Jul 10, 2022, 10:15 pm IST
சட்டப்பூர்வமான தேர்தலை சிலர் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கலாம்? - சுப்பிரமணிய சுவாமி
Jul 10, 2022, 10:14 pm IST
பின்னர் நமது சுற்றுப்புறத்தில் எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது- சுப்பிரமணிய சுவாமி
Jul 10, 2022, 10:14 pm IST
ராஜபக்ச கேட்டுக்கொண்டால் இந்தியா ராணுவ உதவிகளை அளிக்க வேண்டும் - சுப்பிரமணிய சுவாமி
Jul 10, 2022, 8:29 pm IST
இலங்கையில் அனைத்துக் கட்சிகளைக் கொண்ட ஆட்சி அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Jul 10, 2022, 7:25 pm IST
கோத்தபய ராஜபக்ச பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை - இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா
Jul 10, 2022, 7:25 pm IST
உடனடியாக ராஜினாமா செய்யாவிட்டால் மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் - மைத்ரிபால சிறிசேனா
Jul 10, 2022, 7:09 pm IST
இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய முடியாது- சீமான்
Jul 10, 2022, 7:07 pm IST
இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய முடியாது- சீமான்
Jul 10, 2022, 6:36 pm IST
இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் தங்கள் பதவியில் இருந்து விலகும் வரை அவர்களது இல்லத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக இலங்கை போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
Jul 10, 2022, 4:56 pm IST
ஜனாதிபதி, பிரதமர் ராஜினாமா எனில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மாற்று பிரதமர்: ராஜித சேனரத்ன
Jul 10, 2022, 4:25 pm IST
இலங்கை- நாளை மீண்டும் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு
Jul 10, 2022, 4:21 pm IST
இலங்கை நிலைமைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனா 10 யோசனைகள் வெளியிட்டார்
Jul 10, 2022, 4:04 pm IST
ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைப்பு- சி.ஐ.டி. போலீசார் விசாரணை
Jul 10, 2022, 2:45 pm IST
இலங்கை நெருக்கடி சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை
இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குமாறு சர்வதேச சமூகத்திற்கு சோனியா காந்தி வேண்டுகோள்
இலங்கையில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் கவலை - சோனியா காந்தி
நெருக்கடியான தருணத்தில் இலங்கை மக்களுடன் நிற்கிறோம் - சோனியா காந்தி
இலங்கை மக்களுக்கும் அரசுக்கும் இந்தியா தொடர்ந்து உதவும் என நம்புகிறோம் - சோனியா காந்தி
Jul 10, 2022, 2:30 pm IST
சர்வதேச சமூகம் இலங்கைக்கு உதவ வேன்டும்- காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி
Jul 10, 2022, 2:28 pm IST
இலங்கையில் புதிய பரபரப்பு- ராணுவ உதவியுடன் ஜனாதிபதியாக சரத்பொன்சேகா சதி என தகவல்
Jul 10, 2022, 2:07 pm IST
கோத்தபாய ராஜபக்சேவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கின்றேன்: ஜோதிடர் ஞானாக்கா அதிரடி
Jul 10, 2022, 1:39 pm IST
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தீ வைக்கப்பட்ட வீட்டை பார்வையிட சென்ற உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு கடும் எதிர்ப்பு
Jul 10, 2022, 12:32 pm IST
இலங்கை அமைச்சர் தம்மிக பெரேரா ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
Jul 10, 2022, 11:54 am IST
நீண்டகால தீர்வுக்கு விரைவான நடவடிக்கை தேவை- இலங்கை சூழ்நிலை குறித்து அமெரிக்கா
Jul 10, 2022, 11:40 am IST
அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்சே மகன் வீடு முன்பாகவும் போராட்டம்
Jul 10, 2022, 11:37 am IST
ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு தீ வைத்த 3 பேர் கைது
Jul 10, 2022, 10:28 am IST
இலங்கையில் கட்டுப்பாடுகள் இல்லாமல் இன்று முதல் பெட்ரோல், டீசல் விநியோகம்
Jul 10, 2022, 9:35 am IST
இலங்கை ஜூலை 9 புரட்சியில் 11 பத்திரிகையாளர்கள் உட்பட 103 பேர் படுகாயம்- 3 பேர் கவலைக்கிடம்
Jul 10, 2022, 9:06 am IST
வீழ்ந்தது ராஜபக்சேக்கள் சாம்ராஜ்ஜியம்.. பட்டாசு வெடித்து கொண்டாடித் தீர்த்த ஈழத் தமிழர்கள்
Jul 10, 2022, 8:47 am IST
இலங்கையின் அதிபராகவோ இல்லை பிரதமராகவோ பொறுப்பேற்கிறார் சபாநாயகர் அபய்வர்தனே
Jul 10, 2022, 8:47 am IST
இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்ச வரும் 13 ஆம் தேதி பதவி விலகுகிறார்
Jul 10, 2022, 8:47 am IST
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவி விலக முடிவு
READ MORE
8:37 PM, 9 Jul
கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பதற்றம்
8:38 PM, 9 Jul
மகரகாமா என்ற பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் காவல்துறையினரும் பங்கேற்பு
8:38 PM, 9 Jul
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரும் பங்கேற்பு
8:38 PM, 9 Jul
அதிபருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிகின்றனர்
8:38 PM, 9 Jul
அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு
8:39 PM, 9 Jul
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு
8:40 PM, 9 Jul
அதிபர் மாளிகையை விட்டு கோட்டாபய ராஜபக்சே தப்பி ஓடியதாக தகவல்
8:40 PM, 9 Jul
தடைகளைத்தாண்டி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் குவிந்தனர்
8:40 PM, 9 Jul
இலங்கை அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் குவிந்தனர்
8:40 PM, 9 Jul
அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 33 பேர் காயம்
8:40 PM, 9 Jul
அதிபர் மாளிகையை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்
8:41 PM, 9 Jul
அதிபர் மாளிகையில் இருந்து தப்பி கோத்தபய ராஜபக்சே ராணுவ தலைமையகத்தில் தஞ்சம்
8:41 PM, 9 Jul
இலங்கை அதிபர் மாளிகை பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சூறையாடல்
8:41 PM, 9 Jul
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதாக தகவல்
8:42 PM, 9 Jul
இலங்கையில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்
8:42 PM, 9 Jul
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போராட்டக்காரர்களுடன் கைகோர்த்த ராணுவம்
8:42 PM, 9 Jul
இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ராணுவத்தினரும் பங்கேற்பு
8:43 PM, 9 Jul
ஆம்புலன்ஸ் மூலம் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியதாக தகவல்
8:43 PM, 9 Jul
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையிலிருந்து வெளியே தப்பியோட்டம்
8:43 PM, 9 Jul
இலங்கை அரசுக்கு எதிராக நீடித்துவரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது
8:44 PM, 9 Jul
இலங்கை அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்
8:45 PM, 9 Jul
அந்நாட்டின் அரசியலமைப்பு விதிகளின்படி சபாநாயகர் அபேவர்தன தற்காலிக அதிபராக வாய்ப்பு
8:45 PM, 9 Jul
இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் அந்நாட்டின் சபாநாயகர் தற்காலிக அதிபராக வாய்ப்பு
8:45 PM, 9 Jul
பொதுமக்கள் அதிபர் மாளிகையை ஆக்கிரமித்த நிலையில் ராஜினாமா
8:45 PM, 9 Jul
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்
8:45 PM, 9 Jul
இலங்கை பிரதமர் ராஜினாமா
8:46 PM, 9 Jul
ரணில் விக்ரமசிங்கே வீட்டின் முன் நடைபெற்ற போராட்டம் குறித்து செய்தி சேகரித்தபோது தடியடி
8:46 PM, 9 Jul
இலங்கையில் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்
8:46 PM, 9 Jul
இலங்கை பத்திரிகையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்
8:55 PM, 9 Jul
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிபர், பிரதமர் பதவி விலக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது
Srilankan news in Tamil - Live updates : Srilanka facing huge political crisis due severe economic fall in the country about 6 months. Srilankan protestors occupied President's Home and he got escaped. Prime Minister Ranil Wickremasinge resigned after all Party meeting's decision:
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.